tag:blogger.com,1999:blog-7023905412940916516.post4491289137522982506..comments2023-10-12T16:52:59.624+05:30Comments on திருபுவனம் வலை தளம்: பன்றி இறைச்சி தடை ஏன் ?திருபுவனம் வலை தளம்http://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7023905412940916516.post-82653624812742544842010-11-25T21:43:51.714+05:302010-11-25T21:43:51.714+05:30தண்ணி ( டாஸ்மாக் அல்ல ) மூலம்தான் காலரா மற்றும் இ...தண்ணி ( டாஸ்மாக் அல்ல ) மூலம்தான் காலரா மற்றும் இன்ன பிற வியாதிகள் வருது அப்புறம் ...ன்னி மூலமா சில வியாதிகள் வருது அதற்கெல்லாம் உங்க குர்ஆன் என்னா சொல்லுது ?என்று பெயரில்லா ஒரு கருத்துரை வந்துள்ளது ( கருத்துரை ஆபாசம் கருதி நீக்க பட்டது ) <br />இதன் மூலம் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட எமது தளத்தை தொடர்ந்து பார்வையிடுகின்றார்கள் என்பது சந்தோசமாக உள்ளது . அனப்ர்களே இஸ்லாம் ஒன்றும் எங்கள் பாட்டன் சொத்து அல்ல ! அது மனித குலதிற்கான வாழ்வியல் நெறி ! அதன் உள்ளர்த்தங்களை நடுநிலையோடு வெறுப்புணர்வை களைந்து விட்டு பாருங்கள் நிச்சயம் அது மனித வாழ்க்கைக்கு பலனளிக்கும் தன்மைகளை தன்னகத்தே கொண்டதை அறிந்து கொள்வீர்கள்! தண்ணீரால் சில வியாதிகள் வருவது உண்மைதான் ! தான் எதை சாப்பிடுகின்றோம் என்பதை அறியாமல் சாப்பிட வேண்டாம் என்பதும் நபிமொழி இஸ்லாத்தில் தூய்மையான உணவையே உண்ணுமாறும் , உழைத்தே உண்ணுமாறும் வழிகாட்டுகின்றது . அப்புறம் உங்க ..ன்னி யை கண்ட இடத்தில் மேய விட்டால் எல்லா வியாதியும் வரத்தான் செய்யும். அதனால் விபசாரத்தை தடை செய்துள்ளது . அதற்க்கு முன் இச்சை யை தூண்டும் ஆபாசம் ,தனிமையில் இணைவது போன்றவைகளை அணை போட்டு விட்டது. எனவே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் உங்கள் இருதயங்கள் என்ன பூட்டுகளால் பூட்ட பட்டு இருக்கின்றதா ? என்று சவால் விடு கின்றது அந்த திருமறை குர் ஆன்திருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023905412940916516.post-54432789366533106962010-11-25T21:22:45.922+05:302010-11-25T21:22:45.922+05:30அருமையான பதிவு
நான் இதற்கான அறிவியல் ஆதாரத்தை தேட...அருமையான பதிவு <br />நான் இதற்கான அறிவியல் ஆதாரத்தை தேடி கொண்டு இருந்தேன் . மிக்க பலன் அளிக்கும் என்று நம்புகின்றேன் <br />இன்ஷா அல்லாஹ்திருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.com