STAR MATRICULATION SCHOOL
திருபுவனம் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆங்கில பள்ளியான ஸ்டார் ஸ்கூலில் இன்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
பள்ளியின் தாளாளர் மார்டின் அவர்கள் , பள்ளி தலைமை ஆசிரியை ,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி மாலை 5 .30 மணிக்கு தொடங்கியது .
மாணவ மாணவியர் இஸ்லாமிய போதனைகளை வழங்க
இரண்டு இமாம்கள்
அதற்கு தலைமை தாங்கினார்கள்.
பிறகு அனைவருக்கும் சிறப்பான முறையில் நோன்பு திறக்க உணவுவகைகள் ஏற்பாடு செய்து அதை மாணவர்கள் பரிமாறியது சிறப்பாக இருந்தது
பின்பு மக்ரிப் தொழுகை நடைபெற்றது
வந்திருந்த அனைவர்களையும் பள்ளியின் நிர்வாகிகள் வரவேற்று சிறப்பான உபசரிப்பை செய்தது அழகாக இருந்தது
அனைவரும் பள்ளியின் நலனுக்காக பிரார்த்தனை செய்தது சிறப்பாக இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக