Pages

திங்கள், செப்டம்பர் 6

லைலதுல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சிகள்

புனித மிக்க ரமலான் மாதத்தின் லைலதுல் கத்ரு இரவு இன்று நமதூரில் அனுசரிக்கபடுகிறது
இஷா தொழுகை ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு ஆரம்பித்து அதன் பின்னர் தராவிஹ் தொழுகை பின்பு திருக்குரான் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் என்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இரண்டு ஜமாஅத் நிர்வாகத்திற்கும் உட்பட்ட பள்ளிவாசல்களில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக