திருபுவனம் புது முஸ்லிம் தெரு ஜமாஅத் நிர்வாகியாக நீண்ட காலம் சேவை செய்தவரும் , திருபுவனம் நகர வர்த்தக சங்கத்தின் துணைத்தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவருமான, காய்கறி கடை ஜனாப். முஹம்மது சாலி அவர்கள் இன்று மாலை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தநிலையில் மரணம் அடைந்தார் .
இன்னாலில்லாஹி...., நல்லடக்கம் நாளை காலை.....இன்ஷா அல்லாஹ்
Asalam'kum,
பதிலளிநீக்குyou guys doing a great job...i must appreciate your idea's and your vision....keep doing it...10x bye....