Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், நவம்பர் 22

ஆறே மாதங்களில் அதிரடி சாதனைகள்

ஆறே மாதங்களில் அதிரடி சாதனைகள்


பதவி ஏற்று ஆறே ஆறு மாதங்களில் 
அதிமுக அரசின் அதிரடி சாதனைகள் 
(பட்டியல் தொடரும்)


1 . சமச்சீர் கல்வி ரத்து 
2 . தலைமை செயலகம் மாற்றம் ( 1200 கோடி ) 
3 . செம்மொழி பூங்கா மராபரிக்க படாதது 
4 . பரமக்குடி துப்பாக்கி சூடு ( 7 பேர் பலி ) 
5 . இலவச கான்கிரிட் வீடு திட்டம் ரத்து 
6 . இலவச இன்சூரன்ஸ் திட்டம் ரத்து 
7 . மக்கள் நல பணியாளர்கள் டிஸ்மிஸ் 
8 . TNPSC தேர்வு ஆனவர்கள் பணி கொடுக்காதது 
9 . பேருந்து கட்டண விலை உயர்வு 
10 . பால் விலை உயர்வு 
11 . விரைவில் மின் கட்டண உயர்வு 
12 . விலை வாசி கடும் உயர்வு 
13 . கட்டுமான பொருட்கள் விலை உயர்வு 
14 . அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம் 
15 . மெட்ரோ ரயில் திட்டம் மாற்றம் 


இன்னும் மீதம் இருக்கும் நாலரை வருடங்களில் சாதனைகள் மேலும்
தொடர்ந்திட தமிழக மக்கள் வழக்கம்போல் கண்டிப்பாய் பேரதரவு
தருவார்கள் என்று நம்புகிறோம்! (வேற வழி.......?) 


டிஸ்கி:அந்த 356ன்னு ஏதோ நம்பர் சொல்லுவங்களே ! 
அது இன்னாத்துக்கு நைனா?





3 comments:

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.ஜபருல்லாஹ்...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்..?
"சா"... வா... "சோ"... வா..?

"ஆறே மாதங்களில் அதிரடி சோதனைகள்" என்று வந்திருக்க வேண்டுமோ..?

ஓகே. "சோதனைகள் கொடுப்பதில் சாதனைகள் செய்பவர்" என்று சொல்ல வருகிறீர்கள் போலும்..!

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.ஜபருல்லாஹ்...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்..?
"சா"... வா... "சோ"... வா..?

"ஆறே மாதங்களில் அதிரடி சோதனைகள்" என்று வந்திருக்க வேண்டுமோ..?

ஓகே. "சோதனைகள் கொடுப்பதில் சாதனைகள் செய்பவர்" என்று சொல்ல வருகிறீர்கள் போலும்..!

வாராவாரம் அப்டேட் செய்ய வேண்டிய கரச்சல் பதிவு அல்லவா இது..!?

மு.ஜபருல்லாஹ் சொன்னது…

வ அலைக்கும் ஸலாம் சகோ.முஹம்மத் ஆஷிக்,

"ஆறே மாதங்களில் அதிரடி சோதனைகள்" என்று வந்திருக்க வேண்டுமோ..?
அட! சா... போட்டாலும், சோ...போட்டாலும் அருமையான பொருத்தம்தான்.

"சோதனைகள் கொடுப்பதில் சாதனைகள் செய்பவர்"
ஆ.... கின்னஸ் சாதனைக்கு பரிந்துரையா?

கருத்துரைக்கு நன்றி சகோ.