Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, டிசம்பர் 11

இதைத்தானே எதிர்பார்க்கிறார்கள் ?

குடிப்பது இந்த பெண்கள் மட்டுமல்ல !மாலை ஆறு மணிக்கு பிறகு கூலி வேலை செய்யும் நிறைய பெண்கள் இந்த மது அரக்கனுக்கு அடிமையாகிவிட்டார்கள்! ஆம் அரசே சாராயகடைகளை நடத்தும்போது இது தானே நடக்கும் ?  
பெண்களின் மது அருந்தும் பழக்கம் பற்றி “ஏஇசட்” என்ற ஆராய்ச்சி குழுமம் உறிஞ்சி எடுத்திருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆய்வு சொல்லும் தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு :
டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் சரி.. மால்களிலும் சரி.. பெண்கள் தயக்கம் இன்றி மதுபான வகைகளை பர்ச்சேஸ் செய்கின்றனர். சென்னை, பெங்களூரில் சூப்பர் மார்க்கெட்டில் மது வாங்குபவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஆய்வுத் தகவல். கடந்த சில ஆண்டுகளில் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாம்.
உதாரணத்துக்கு “ஸ்பென்சர்” எடுத்துக் கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 15 “ஸ்பென்சர்” ஸ்டோர்களில் சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ஒயின் மற்றும் ஒயிட் ஸ்பிரிட் ஆகியவை விற்கப்படுகின்றன. மளிகை பொருட்கள் வாங்க வரும் பெண்களில் 30 சதவீதம் பேர் இந்த வகை மதுபானத்தை வாங்கிச் செல்வதாக ஒரு டேட்டா சொல்கிறது.
ஒரு சில ஸ்டோர்களில் ஒயின், பீர் போன்றவற்றை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு பாலாடை கட்டிகள், குளிர்பானம், மளிகை பொருட்களை இலவசமாக கொடுக்கின்றனர். பெங்களூரில் அண்மையில் டிராப்ஸ் டோட்டல் ஸ்பிரிட்ஸ் என்ற புதிய ஸ்டோர் திறக்கப்பட்டது. இங்கு “சரக்கு” வாங்குவதில் 30% பேர் பெண்கள்.
20-ல் இருந்து 30 வயது வரை உள்ள இளம்பெண்கள் மிகவும் சகஜமாக சரக்கு பெயர்களை சொல்லி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம் சிலர் புதிது புதிதாக சரக்கு பெயர் சொல்லி கேட்பார் களாம். “வெளிநாடு போன சமயத்தில் அந்த சரக்கை டேஸ்ட் பார்த்தேன். மைல்டா கிக் ஏறுது.. நீங்களும் அதை வாங்கி வைக்கலாமே..” என்று சொல்லும் பெண் வாடிக்கையாளர்கள் அதிகம் உண்டாம்.
40-ல் இருந்து 60 வரை உள்ள பெண்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். கொல்கத்தாவில் உள்ள ஸ்பென்சர் ஸ்டோரில் ஒயின் வாடிக்கையாளர்கள் அதிகம். 60 சதவீதம் பெண்கள் ஒயின் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பலசரக்கு லிஸ்ட்டிலேயே பீர், வோட்கா, ஷிராஸ் போன்றவற்றையும் சேர்த்து விடுகிறார்கள். சென்னையிலும் ஐ.டி. துறை மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்த பெண் ஊழியர்களும் இப்போது பார்ட்டி கலாசாரத்தில் பங்கெடுக்கின்றனர். இதனால் மது அருந்துவது ஒரு ஸ்டைலாக மாறி வருகிறது. பார்ட்டியில் டேஸ்ட் பார்த்த பலரும் தனியே பிரெண்ட்ஸ்களுடன் ஜாலியாக இருக்க நினைக்கும்போது ஒயின், பீர் விரும்பி அருந்து கின்றனர் என்கிறது ஒரு சர்வே.
காலம் கலிகாலம்…
நன்றி- நறுமுகை

13 comments:

பெயரில்லா சொன்னது…

vazhga jananaayagam

kudikaaran சொன்னது…

super

பெயரில்லா சொன்னது…

cheee

பெயரில்லா சொன்னது…

close tasmak

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

enna kodulai sir ithu

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வருகைக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

ரவுடிகள் போக்கிரிகள் குடிப்பது பழசு மாணவர்கள் . ஆசிரியர்கள். அரசியல்வாதிகள். போலீசார் அரசாங்க ஊழியர்கள் கிழவன்கள் மட்டுமில்லாமல் இப்போ இந்த மாதிரி பெட்டை நாய்களும் குடிச்சி தொலைகிறார்கள் என்னா செய்வது ?மது ஒழிப்பில் உங்க இசுலாம் என்னா சொல்லுது ? அதையும் சொல்லி தொலைங்கடா

பெயரில்லா சொன்னது…

ஹாய்

பெயரில்லா சொன்னது…

வாங்கடி ! நாங்கலாம் குடிசிட்டு ரோட்டிலேயே முண்டமாயிடுவோம் நீங்க எப்படி /

பெயரில்லா சொன்னது…

அப்புறம் கஞ்சா குடிக்கும் பெண்கள் என்று ஒரு பதிவு போடு மாமே

பெயரில்லா சொன்னது…

பீர் தானே குடிக்கிறாளுங்க அதெல்லாம் இப்போ கூல்ட்ரிங்க்ஸ்ல சேர்துட்டோம்ல

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அனைத்து கருத்துரைகளும் மிக கொடுமையாக இருக்கு இருந்தாலும் வருகைக்கு நன்றி