(ஐங்காலத்) தொழுகைகளையும்,(குறிப்பாக அஸர் தொழுகையாகிய) நடுத் தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக்கொல்லுங்கள். மேலும் (தொழுகையில்) அல்லாஹ்வுக்கு பயந்து பணிதவர்களாக நில்லுங்கள்.
261 . அல்லாஹுவுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களைச் செலவு செய்கின்றார்களே அத்தைகையோரின் உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை போன்றிருக்கின்றது . அ...து ஏழு கதிர்களை முளைபித்து ஒவ்வரு கதிரிலும் நூறு வித்துகள் உள்ளன. இன்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இருமடங்காக்குகிறான்; அல்லாஹ் மிக்க விசாலமானவன்; யாவற்றையும் அறிகிறவன்.262 . தங்களுடைய செல்வங்களை அல்லாஹுவுடைய பாதையில் செலவு செய்து (அப் பொருளைக் கொடுக்கப்பட்டவனுக்கு) தாங்கள் செலவு செய்ததை அதன் பின்னர் சொல்லிக்காட்டுவதையோ (வேறு விதமாக) நோவினை செய்வதையோ தொடர மாட்டார்களே. அத்தகையோர் அவர்களுக்கு அவர்களுடைய கூலி; அவர்களுடைய இரத்ச்சகனிடத்தில் உண்டு. அவர்களுக்கு யாதொரு பயமும்மில்லை அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
0 comments:
கருத்துரையிடுக