Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஆகஸ்ட் 15

மறைத்து விட்டார்கள் ! நன்றியை மறந்து விட்டார்கள் !நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்
1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:
பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
...இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்.....யாரடா சொன்னது நாம் அன்னியன் என்று????

5 comments:

Mohamed Faaique சொன்னது…

25%???? அதில் எத்தனை வீதம் மறைக்கப் பட்டிருக்கிறோமோ தெரியாது.. எத்தனையோ வரலாறை மாற்றி விட்டவர்கள், இதை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிரார்களோ!!!

அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

எண்ணூருஆண்டுகள் இந்திய நாட்டை ஆண்டவர் நாங்கள் அறிவீரா...என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது இந்த தலைப்பை பார்க்கும் போது.

முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி இருக்கு இவர்கள் செய்யும் காரியம்.

வாழ்த்துக்கள் சகோ

பெயரில்லா சொன்னது…

//எண்ணூருஆண்டுகள் இந்திய நாட்டை ஆண்டவர் நாங்கள்//

எண்ணூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்த முகலாயர்களுக்கு இந்தியா ஒன்றும் அப்பன் வீடு அல்ல. இந்தியாவை கொள்ளை அடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். எண்ணூறு ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்பதற்காக கொள்ளையன் உரியவன் ஆகிவிடுவானா.
உங்கள் வீட்டை கொள்ளையன் வந்து கொள்ளை அடித்துவிட்டு வீட்டையும் அபகரித்து நெடு நாட்கள் வசித்தால் அவன் வீட்டுக்கு உரியவன் ஆகிவிடுவானா?

M. Jayaprakash
Kanyakumari

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வருகைக்கும் கருதுக்குக்கும் நன்றி ! திரு ஜெயப்ரகாஷ் .
இந்தியாவிற்கு முகலாயர்களை படையெடுத்து வரச்சொன்னது யார்? இங்கிருந்த இந்து மன்னர்கள் தானே ! கொள்ளை அடித்து சென்றார்கள் என்றால் ஏன் அவர்களை எதிர்த்து போராட்டம் நடக்கவில்லை . வெள்ளையனிடம் இருநூறாண்டுகள் கூட முழுமையாய் இருக்க முடியாமல் போராட்டம் வெடித்ததே? ஏன் முஸ்லிம் மன்னர்களை எதிர்த்து நடக்க வில்லை . சிப்பாய் புரட்சி முடிந்தும் மீண்டும் பகதுர்ஷா வை மன்னராக்கி அழகு பார்த்தது இந்து-முஸ்லிம் வீரர்கள் தானே .அதனால் நாடு கடத்தப்பட்டார் .அவருக்கு இது அப்பன் வீடுதானே ? அதெப்படிப்பா கைபர் போலன் கனவாய் வழியாய் வந்த ஆரியர்களுக்கு மட்டும் இது அப்பன் சொத்தானது?

இராஜகிரியார் சொன்னது…

அது மட்டுமா சகோதரரே... அந்த நேதாஜியின் இராணுவத்திற்கு மிகப் பெரிய அளவில் Finance செய்தது வள்ளல் ஹபீப் என்ற மிகப்பெரும் முஸ்லிம் வைர வியாபாரி என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்?