25/03/2011 வெள்ளிக்கிழமை மாலை குவைத்தில்
வெயில் இருக்கும்போதே திடிரென்று இருட்ட ஆரம்பித்தது!
தலைக்கு மேலே அந்த விபரீதம்....
அட! இது என்ன சுனாமியா?
ஆம். கரும்புகை போல் சுனாமி!
மணல் சுனாமி ஒன்று உருவாகி மெதுவாக வந்துகொண்டு இருக்கிறது.
ஆனால் அந்த காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ.
சிறிது நேர்த்திலேயே எங்கு பார்த்தாலும் ஏகப்பட்ட மணல்!
மணல்.....மணல்..... மணல்தான்....
கீழே வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக