கூகுள் வழங்கும் ரமலான் பரிசு
நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள்.
முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமலான் மாதம் மிகவும் புனிதமான நாட்களாகும். இந்த நாட்களில் அவர்கள் இறைவனுக்காக கடும் விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவர். இஸ்லாம் நண்பர்கள் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும்.
உலகிலேயே மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
இந்த லிங்கில் உள் நுழையவும்
http://www.youtube.com/user/MakkahLive
இந்த லிங்கில் உள் நுழையவும்
http://www.youtube.com/user/MakkahLive
இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்.
8 comments:
மாஷா அல்லாஹ்.
கூகுளுக்கு நன்றி.
தெரிவித்தமைக்கும் நன்றி சகோ.
தகவலுக்கு நன்றி
நல்லதொரு தகவல்.. பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி
@ அந்நியன் 2 கூறியது...
மாஷா அல்லாஹ்.
கூகுளுக்கு நன்றி.
தெரிவித்தமைக்கும் நன்றி சகோ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சகோ.அய்யுப்!
@ Mohamed Faaique கூறியது...
நல்லதொரு தகவல்.. பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரா!
அல்ஹம்துலில்லாஹ்.
தகவலுக்கு நன்றி!
அல்ஹம்துலில்லாஹ்.
தகவலுக்கு நன்றி
சகோ.HAMEED
தங்களின் வருகைக்கு நன்றி.
கருத்துரையிடுக