அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த ரமலானில் முழுமையாக ஒரு தடவை நபி (ஸல் ) அவர்களின் வரலாற்றை படிப்போம்,
இப்புத்தகத்தின் பக்கங்கள் திரும்ப திரும்ப நம் வாழ்வின் பக்கங்கள் கண்டிப்பாக மாறும், மாறியே தீர வேண்டும்.
இத்தோடு தமிழ் ரஹீக் இணைக்கப்பட்டுள்ளது.
வஸ்ஸலாம்
பேரா. இஸ்மாயில் ஹஸனீ
கீஇழே கிளிக் செய்யுங்கள்.