திருபுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருபுவனம்
தமிழ் நாடு • இந்தியா
Map indicating the location of திருபுவனம்
Thumbnail map of India with தமிழ் நாடு highlighted
Location of திருபுவனம்
திருபுவனம்
அமைவிடம்: 10.59° N 79.26° E
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மாவட்டங்கள் தஞ்சாவூர்
மக்கள் தொகை 14,139 (2001)
பெருந்தலைவர் S.K.மணி
குறியீடுகள்
• அஞ்சல் • 612103
• தொலைபேசி • +0435
• வாகனம் • TN49, TN 68
திருபுவனம் (ஆங்கிலம்:Thirubuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம்
* 1 மக்கள் தொகை
* 2 ஊர் நிர்மாணம்
* 3 ஆலயஅமைப்பு
* 4 சௌராட்டிரர்
* 5 பிறசமூக மக்கள்
* 6 வழிபாட்டுதலங்கள்
* 7 பள்ளிகள்
* 8 திகோ சில்க்ஸ்
* 9 ஆதாரங்கள்
[தொகு] மக்கள் தொகை
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,139 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருபுவனம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] ஊர் நிர்மாணம்
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம்.
[தொகு] ஆலயஅமைப்பு
இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
[தொகு] சௌராட்டிரர்
பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச்சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
[தொகு] பிறசமூக மக்கள்
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், வன்னியர்,ஆதிதிராவிடர், செங்குந்தர்முதலியார், நாயுடு, பிள்ளைமார், இசைவேளாளர், யாதவர், பிராமணர், மருத்துவர், விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.
[தொகு] வழிபாட்டுதலங்கள்
இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு கோவில்கள் ஆங்காங்கு உள்ளன.
[தொகு] பள்ளிகள்
மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஒரு அரசினர் உயர்நிலைப் பள்ளியும் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் ஆண்கள் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும்,சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன.
[தொகு] திகோ சில்க்ஸ்
இங்கு நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். இந்த ஆண்டு மட்டும் முப்பத்தி மூன்று கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது.[2]
[தொகு] ஆதாரங்கள்
1. ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
2. ↑ http://www.thehindu.com/2008/01/12/stories/2008011255010500.htm
நன்றி- விக்கி பிடியா
ஞாயிறு, ஜூன் 20
வாக்காளர் பட்டியல்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நமது வாக்காளர் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது .
அதன் இணைய தளமுகவரி http://www.elections.tn.gov.in/eroll/
அதன் இணைய தளமுகவரி http://www.elections.tn.gov.in/eroll/
உங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்க…
1. உஙகள் மாவட்டத்தை தேர்வு செய்க
2. உஙகள் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்க
3. வாக்காளர் பெயர் மூலமாக தேடவும் என்பதை தேர்ந்தெடுக்க..
4. சமர்ப்பிக்க…
உங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்
நமது ஊரார் சிலரது பட்டியல்
தமிழ்நாடு அரசு
தேர்தல் துறை
மாவட்டம்: | தஞ்சாவூர் |
தொகுதி : | திருவிடைமருதூர் |
பாகம் எண் : | 170/98 |
வாக்குச்சாவடி : | ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் ஓட்டுவடக்கு கட்டிடம் கிழக்குபார்த்த கட்டிடம், திருபுவனம் கிழக்கு 612103 |
தெரு : | கொடிக்கால் தெரு வா எண்-3,திருபுவனம் (சி.சி.ஊ) |
வரிசை எண் | கதவு எண் | பெயர் | இனம் | வயது | உறவினர் பெயர் | உறவு | அடையாள அட்டை எண் |
117 | New No.:1 Old No: NA | நசிராபானு | பெண் | 32 | ஜாகிர்உசேன் | கணவர் | |
118 | New No.:3-12 Old No: NA | ஜெகபர் சாதிக் | ஆண் | 19 | முகமது சித்திக் | தந்தை | |
119 | New No.:4 Old No: NA | முகமதுமஸ்வூது | ஆண் | 30 | பக்கீர்முகமது | தந்தை | |
120 | New No.:4 Old No: 39 | முகமதுதாரிக் | ஆண் | 23 | பக்கிரிமுகமது | தந்தை | |
121 | New No.:4 Old No: 39 | பக்கீர்முகம்மது | ஆண் | 64 | ஷேக்தாவுது | தந்தை | |
122 | New No.:4 Old No: 39 | அன்சார்பேகம் | பெண் | 52 | பக்கீர்முகம்மது | கணவர் | |
123 | New No.:4 Old No: 39 | அப்துல்பாசீத் | ஆண் | 26 | பக்கீர்முகமது | தந்தை | |
124 | New No.:4-1 Old No: 6 | அப்துல்அஜீஸ் | ஆண் | 67 | யூசப் | தந்தை | |
125 | New No.:8 Old No: 38 | கைருன்னிசா | பெண் | 82 | முகம்மதுஇஸ்மாயில் | கணவர் | |
126 | New No.:8 Old No: 38 | அலிகூல்ஜமான் | ஆண் | 53 | முகம்மதுஇஸ்மாயில் | தந்தை | |
127 | New No.:8 Old No: 38 | நபீசாபீவி | பெண் | 50 | அலிகூல்ஜமான் | கணவர் | |
128 | New No.:8 Old No: 38 | கியாஸ்அலி | ஆண் | 30 | அப்கூல்ஜமான் | தந்தை | |
129 | New No.:9 Old No: 7 | முகமதுஅன்சாரி | ஆண் | 52 | இஸ்மாயில் | தந்தை | |
130 | New No.:9 Old No: 7 | சம்சுனிதா | பெண் | 47 | முகமதுஅன்சாரி | கணவர் | |
131 | New No.:12 Old No: 36 | தாய்ராபீவி | பெண் | 50 | முகம்மதுசித்திக் | கணவர் | |
132 | New No.:13 Old No: NA | ஜியாவுல்ஹக் | ஆண் | 24 | ஷேக்அலாவூதீன் | தந்தை | |
133 | New No.:13 Old No: 9 | ஹம்சாபீவி | பெண் | 43 | ஷேக்அலாவுன் | கணவர் | |
134 | New No.:13A Old No: 9A | அப்துல்ஜபார் | பெண் | 82 | ஷேக்தாவுது | தந்தை | |
135 | New No.:13A Old No: 9A | ஹசீனாபேகம் | பெண் | 43 | ஷேக்அலாவுதீன் | கணவர் | |
136 | New No.:15 Old No: NA | நூருல்ஹூதா | பெண் | 22 | ரெஷினாபேகம் | தாய் | |
137 | New No.:15 Old No: NA | முகமதுதாரிக் | ஆண் | 24 | சிராஜீதீன் | தந்தை | |
138 | New No.:15-9 Old No: NA | ஷேக் அலாவுதீன் | ஆண் | 52 | தாவுத் பாட்சா | தந்தை | |
139 | New No.:16 Old No: NA | ரஹமத்துல்லா | ஆண் | 36 | முகமதுசாலி | தந்தை | |
140 | New No.:16 Old No: NA | உம்முல்ஹீதா | பெண் | 33 | ஹாஜாமைதீன் | கணவர் | |
141 | New No.:16 Old No: 35 | முகமதுசாலி | ஆண் | 67 | அப்துல்ரஜாக் | தந்தை | |
142 | New No.:16 Old No: 35A | மும்தாஜ்பேகம் | பெண் | 60 | முகமதுசாலி | கணவர் | |
143 | New No.:16 Old No: 35A | ஒலிமுகமது | ஆண் | 37 | முகமதுசாலி | தந்தை | |
144 | New No.:16 Old No: 35A | உறாஜாமைதீன் | ஆண் | 37 | முகமதுசாலி | தந்தை | |
145 | New No.:16 Old No: 35A | தௌலத்நிசா | பெண் | 31 | ஒலிமுகமது | கணவர் | |
146 | New No.:17 Old No: NA | அக்பர்அலி | ஆண் | 37 | பக்கீர்முகமது | தந்தை | |
147 | New No.:17 Old No: NA | மூமீனாபீவி | பெண் | 36 | அக்பர்அலி | கணவர் | |
148 | New No.:17 Old No: 10A | ஹபிபுன்னிசா | பெண் | 50 | சம்சுதீன் | கணவர் | |
149 | New No.:18 Old No: 35 | முஜ்ஜூப்பூர்ரஹ்மான் | ஆண் | 28 | முகமதுபாரூக் | தந்தை | |
150 | New No.:18 Old No: 35 | ஜமீலாபீவி | பெண் | 87 | இப்ராஉறிம் | கணவர் | |
151 | New No.:18 Old No: 35 | ரகமத்துனிசா | பெண் | 52 | முகமதுபாருக் | கணவர் | |
152 | New No.:19 Old No: NA | இர்ஷாத்அலி | ஆண் | 23 | முகமதுஆரீப் | தந்தை | |
153 | New No.:19 Old No: 11 | இஸ்மாயில் | ஆண் | 67 | யூசப் | தந்தை | |
154 | New No.:19 Old No: 11 | மும்தாஜ் | பெண் | 57 | இஸ்மாயில் | கணவர் | |
155 | New No.:19 Old No: 11 | ஜாகீர்உசேன் | ஆண் | 38 | இஸ்மாயில் | தந்தை | |
156 | New No.:19 Old No: NA | சேக்அலாவுதீன் | ஆண் | 53 | அப்துல்மஜீது | தந்தை | |
157 | New No.:19A Old No: 11 | முகமதுஆரிப் | ஆண் | 62 | யூசப் | தந்தை | |
158 | New No.:19A Old No: 11 | மெகர்னிசா | பெண் | 52 | முகமதுஆரிப் | கணவர் | |
159 | New No.:19A Old No: 11 | முகமதுஅஸ்லாம் | ஆண் | 36 | முகமதுஆரிப் | தந்தை | |
160 | New No.:20 Old No: NA | நசிமாபானு | பெண் | 21 | முகமதுநஷீர் | தந்தை | |
161 | New No.:20 Old No: 34 | சேக்தாவுது | ஆண் | 51 | அப்துல்உறமீது | தந்தை | |
162 | New No.:20 Old No: 34 | மெகராஜ்பேகம் | பெண் | 37 | நஜீர் | கணவர் | |
163 | New No.:20 Old No: NA | தம்மில்முகமது | ஆண் | 27 | அப்துல்சத்தார் | தந்தை | |
164 | New No.:20 Old No: NA | முகமதுஇஸ்மாயில் | ஆண் | 40 | முகமதுசத்தார் | தந்தை | |
165 | New No.:20-30 Old No: NA | முகம்மதுஅசாருதீன் | ஆண் | 22 | பசீர்அகமது | தந்தை | |
166 | New No.:21 Old No: NA | ஹஜ்ஜிமுகமது | ஆண் | 51 | முகமதுஹனிப் | தந்தை |
பக்கம் எண்:1 / 3 | முதல் பக்கம் | முன் பக்கம் | அடுத்த பக்கம் | கடைசி பக்கம் |
செவ்வாய், ஜூன் 1
தொடர்புகள்
சில காலங்களுக்கு முன் நஞ்சை கொஞ்சி சிரித்த பகுதியான
எனது பூமியில் இன்று
வரப்புகள் எல்லாம் காம்பவுண்ட் சுவர்களால் மறைக்கபட்டும்
சோழ நாடு சோறுடைத்து என்ற சொல்வடையை மறக்கடிக்க பட்டும் வரும்
நெற்களஞ்சியமான தஞ்சை ஜில்லாவில்
பட்டிற்கு பெயர் பட்ட திருபுவனத்தில் பிறந்து வாழ்க்கையை அதன் ஓட்டத்தின் வழியே ஓடிக்கொண்டிருக்கும் எங்களை பற்றி சொல்ல எதுவும் இல்லை ....என்பதால் எங்களின் புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துள்ளேன்
சோ ...சாரி...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)