Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, அக்டோபர் 7

மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!!


மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!! – 

புகைப்படங்கள்


மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா
Northwest-Siberia



2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.
Caves



3. Amazon Rain-forest – அமேசான் மழை காடுகள்!
Amazon-Rainforest



4. Antarctica – அன்டார்டிகா
Antarctica



5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!
Mariana-Trench-Deep-Sea-Ocean



6. Deserts – பாலைவனங்கள்!
Deserts



7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்
Gangkhar-Puensum-Bhutan



8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து
Icecap-Greenland



9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்
Mountains-of-Northern-Columbia



10. Central Range, New Guinea – புது குனியா மலைத் தொடர்கள்
Central-Range-New-Guinea


8 comments:

பெயரில்லா சொன்னது…

இந்த இடங்களிலெல்லாம் ஒரு மசூதியை கட்டி வைத்தால் எவ்வளவு நன்றக இருக்கும்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

படங்கள் அருமை.
சில இடங்களை முதன்முறை பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி சகோ.ஜபருல்லாஹ்.

ஒரு திருத்தம்:-
//Northwest Siberia – வடகிழக்கு சைபீரியா//

இது... "வடமேற்கு" என்றல்லவா மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்..?

Mohamed Faaique சொன்னது…

இடங்களின் விபரமும் இட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்..

Jafarullah Ismail சொன்னது…

@ Ibnu Shakir கூறியது...
இந்த இடங்களிலெல்லாம் ஒரு மசூதியை கட்டி வைத்தால் எவ்வளவு நன்றக இருக்கும்!

மனிதன் அங்கெல்லாம் வாழத்துவங்கும்போது கண்டிப்பாய் அழகான இறைஇல்லங்கள் உண்டாகத்தான் போகிறது அன்புச் சகோதரா!
முதல் வருகைக்கு நன்றி

Jafarullah Ismail சொன்னது…

@ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

படங்கள் அருமை.
சில இடங்களை முதன்முறை பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி சகோ.ஜபருல்லாஹ்.

ஒரு திருத்தம்:-
//Northwest Siberia – வடகிழக்கு சைபீரியா//

இது... "வடமேற்கு" என்றல்லவா மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்..?

வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

அன்பின் ஆஷிக், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, திருத்திவிட்டேன்.

Jafarullah Ismail சொன்னது…

@ Mohamed Faaique கூறியது...
இடங்களின் விபரமும் இட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்..

ஆமாம். முயற்சிக்கின்றேன் சகோ.

ABDUL HAQ சொன்னது…

assalamu alaikum! 10-am padaththil malai mazhai enrullathu ena karuthukiren. ABDUL HAQ.

Jafarullah Ismail சொன்னது…

வ அலைக்கும் ஸலாம்.
தவறு திருத்தப்பட்டது.
வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி
சகோ.அப்துல் ஹக்.