இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்:
உலகில் அழகிய பள்ளிவாசல்கள்.
1.மிதக்கும் பள்ளிவாசல்-மலேசியா
நீரால் சூழப்பட்ட ஒரு தீவைப்போன்று கோட்டா கின்பாலு பள்ளிவாசல்
அமைந்துள்ளது.பள்ளிவாசலின்விம்பம் நீரில் விழும் காட்சி பார்ப்பவர்களின்
உள்ளங்களை தொட்டுவிடுகிறது.
2.பளிங்குப் பள்ளிவாசல்-மலேசியா
சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ள
இப்பள்ளிவாசல் ஆன்மீக மற்றும் வர்த்தககேந்திர நிலையமாகவும் விளங்குகின்றது. மலேசியாவின் இஸ்லாமிய மரபுரிமை பூங்காவில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் 80மில்லியன் அமெரிக்கடொலர்கள் செலவில் அமைக்கப்பட்டதாகும்.
3.ஷேய்க் ஸைத் பள்ளிவாசல்-ஐக்கிய அரபு ராச்சியம்
ஐக்கிய அரபு ராச்சியத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேய்க் ஸைத் பின்
சுல்தான் அல்நஹ்யான் அவர்களால் 1996ஆம் ஆண்டு பள்ளிவாசலின் நிர்மாணப்பணிஆரம்பமானது.உலகில் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக கருதப்படும் ஷேய்க் ஸைத் பள்ளிவாசலில் ஒரேதடவையில் 40,000 பேருக்கு தொழக்கூடிய வசதிகாணப்படுகின்றது. உலகின் மிகநீளமான தரைவிரிப்பு(carpet) இந்தப் பள்ளிவாசலிலே உள்ளது. இதன் நிர்மாணப்பணிகளுக்கென 45மில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவிடப்பட்டன.
4.லுதுபுல்லாஹ் பள்ளிவாசல்-ஈரான்
ஈரானின் இஸ்பஹான் மகாணத்தில் லுதுபுல்லாஹ் பள்ளிவாலானது அமைந்துள்ளது.1617ஆம் ஆண்டு 20வருட நிர்மாணப்பணிகளின் பின்னர் இப்பள்ளிவாசலானது கட்டி முடிக்கப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபையின் யுனேஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைச் சொத்தாக இது பிரகடணப்படுத்தப்பட்டது.குர்ஆனிய வசனங்களாகளால்லுதுபுல்லாஹ் பள்ளிவாசல் அலங்கரிக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
5.குல்ஷரீப் பள்ளிவாசல்-ரஷ்யா
ரஷ்யாவின் கஸான் பிரதேசத்தில் அமைந்துள்ள குல் ஷரீப் பள்ளிவாசலே ஐரோப்பாவின் மிகப்பெரியபள்ளிவாசல் ஆகும். உலகில் பல்வேறு நகரங்களில் வாழ்ந்த,இஸ்லாமியத் தலைவர்களின் ஆயிரமாவது வருடத்தை அடையாளப்படுத்தும் முகமாக இம்மஸ்ஜிதானது,2005ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி திறக்கப்பட்டது.வெள்ளை மற்றும் நீலநிறமுடைய இப்பள்ளிவாசலானது,பழமைவாய்ந்த குல் ஷரீப்பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
பழமைவாய்ந்த குல் ஷரீப் மஸ்ஜித் மற்றும் மேலும்பல பள்ளிவாசல்கள் 1552ம் ஆண்டு கஸான் பிரதேசம்ரஷ்யாகளால் வெற்றி கொள்ளப்பட்டபோது அழிக்கப்பட்டது. பழமையான குல்ஷரீப்பள்ளிவாசலானது 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.இப் பள்ளிவாசலானது ஒட்டோமன் கட்டிடக்கலைச் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தது.
6.ஹஸன் II பள்ளிவாசல்-மோரோக்கோ
20ஆம் நூற்றாண்டில் மோரோக்கோவில் அமைக்கப்பட்ட சிறந்த பள்ளிவாசலாகஹஸன்II பள்ளிவாசல் விளங்குகி;றது.700அடி உயரத்தைக்கொண்ட மினாராவுடன் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.இப்பள்ளிவாலானது 10,000 தொழிலாளர்களைக்
கொண்டு ஏழுவருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டது.உலகில் காணப்படும்ஏழு மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக மோரோக்கோவின் ஹஸன்II பள்ளிவாசல் இடம்பிடித்துள்ளது.
7.சுல்தான் உமர் அல்ஷைபுத்தீன் பள்ளிவால்-புரூனை
புரூனையின் தலைநகரில் இஸ்லாத்தின் சின்னமாக சுல்தான் உமர் அல்ஷைபுத்தீன் பள்ளிவசால் காணப்படுகின்றது.தங்கமுலாம் பூசப்பட்ட குப்பாவே இப்பள்ளிவாசலின் விஷேட அம்சமாகும்.
Jasakkallah khair: http://muslimulakam.blogspot.com/2011/12/blog-post_02.html

1 comments:
masha allah......
கருத்துரையிடுக