வடகரை முன்னுதாரணமான கிராமம் !!! |
அன்பிற்குரிய தமிழக ஜமாஅத் நிர்வாகத்தினர்களே,
நல்லதை விரும்பும் தமிழக இஸ்லாமிய இளைஞர்களே!
|
மயிலாடுதுறையை அடுத்த வடகரை கிராமம். அழகிய கிராமமும் கூட! தமிழகத்தில் முன்மாதிரி கிராமம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் மத்தியில் வடகரை கிராமம் தமிழ்நாட்டில் உள்ள ஜமாஅத்தை சிறந்ததாகவும் நம்பர் 1-ஆக கொண்டு சென்ற முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் ஊர் ஜமாத்தார்கள் அனைவரையும் திருபுவனம் வலைதளம் சார்பாக மனதார பாராட்டுகின்றோம். இதை பார்த்த பிறகாவது மற்ற அணைத்து ஜமாஅத்களும் திருந்தி வடகரை போல் முன் உதாரண கிரமமாக வரவேண்டும் என்பது எங்களுடைய அவா . நீங்கள் எந்த அடிப்படையில் முன் மாதிரி கிராமம் என்கிறிர்கள் என்ற நீங்கள் கேட்பது புரிகிறது அதற்காக கீழே உள்ள பிரசுரத்தை பாருங்கள் பிரமித்து போவிர்கள் . |
வடகரை - இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் பைத்துல்மால் வரவு செலவு
http://vadakaraithariq.blogspot.com/
0 comments:
கருத்துரையிடுக