திருபுவனம் புது முஸ்லிம் தெரு நாட்டாண்மையும்
அப்துல் ரெஜாக் அவர்கள்
(இரண்டாம் வார்டு முன்னாள் கவுன்சிலர் நூர்ஜஹான் கணவர் ,R K S வேன்உரிமையாளர் சிராஜ் தந்தை மதிமுக பிரமுகர் )
இன்று இரவு ஒன்பது மணியளவில் மாரடைப்பால் காலமானார்
மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஆகஸ்ட் 25
வெள்ளி, ஆகஸ்ட் 20
தீக்குளித்த இளைஞர் மரணம்
சர்வமானிய தெரு நாகூர் பிச்சையின் கடைசி மகன் பக்கர் கடந்த புதன் கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்
தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை ஏழு மணியளவில் மரணமடைந்தார்
தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை ஏழு மணியளவில் மரணமடைந்தார்
ஞாயிறு, ஜூலை 11
மரண செய்தி
நமதூர் வடக்கு முஸ்லிம் தெரு ஷேய்க் அலாவுதீன் தந்தை கோலமாவு ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்
நல்லடக்கம் மாலையில் நடைபெற்றது
நல்லடக்கம் மாலையில் நடைபெற்றது
வெள்ளி, ஜூலை 2
மரண செய்தி
பள்ளிவாசல் தெரு கொலுசு வீடு கமால், சலாஹுதீன்,யாசின்,சுஜாத்,பைசல் ஆகியோரின் தாயார் அஜிதா பீவி அம்மாள் அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்துவிட்டார்கள்
அன்னாரது நல்லடக்கம் மாலை 5 மணிக்கு நடை பெற்றது
பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் அவரது கணவர் முஹம்மத் இஸ்மாயில் அவர்களும் மரணம் அடைந்தார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்
அன்னாரது நல்லடக்கம் மாலை 5 மணிக்கு நடை பெற்றது
பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் அவரது கணவர் முஹம்மத் இஸ்மாயில் அவர்களும் மரணம் அடைந்தார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)