McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு!!
இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது
.
நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் வைத்திருக்கும் தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.
இந்த வைரஸ்களை அழிக்க பல ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணணியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் McAfee Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும். இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். அதாவது McAfee Anti virus Plus 2012 ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.

இந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த Promotional Offer கிளிக் செய்து செல்லுங்கள்.உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும்.அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.பின் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.
ஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டியுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு டவுன்லோட் பகுதி வரும்.இதில் மென்பொருளை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள்.தரவிறக்கம் செய்து முடித்தவுடன் மென்பொருளை உங்கள் கணணியில் இன்ஸ்டால் செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகித்து விடுங்கள்

1 comments:
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
.
கருத்துரையிடுக