திருபுவனம் பேரூரில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் கட்சியின் தொழிற்சங்கமாக கார்,வேன் ஓட்டுனர்கள் சங்கம் துவங்கப்பட்டது
காலை பத்து முப்பதுக்கு நடைபெற்றன
கிளை தலைவர் இஸ்மாயில் மற்றும் துணைத்தலைவர் முஹம்மத் அவர்களுடன் தொழிற்சங்க தலைவர் அப்துல் மாலிக் ,துணை தலைவர் சாதிக் ஆகியோர் சங்க பலகையை திறந்து வைத்தனர்
சின்ன கடைத்தெரு முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது குறிப்பிட தக்கது .
முன்னதாக திருமங்கலகுடியில் தொழிற்சங்கத்தை துவக்கி வைத்த மாவட்ட நிர்வாகிகள் திருபுவனதிலும் துவங்க காரணமாக இருந்தவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் சென்றனர்
.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக