பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.
வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின;
பரோட்டாவும் பிரபலமடைந்தது.
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்
இதில் சத்துகள் எதுவும் இல்லை
இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,
நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம்
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம்
நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள் .
http://enathukaruthu.blogspot.com/2011/11/blog-post.html
19 comments:
எனதருமை மதுரைக்கார நண்பர்களே! சிந்தியுங்கள் பாருக்கு அப்புறம் பரோட்டா கடை வேண்டாம்! நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே!
ஸ்ரீநிவாஸ்
எனதருமை மதுரைக்கார நண்பர்களே! சிந்தியுங்கள் பாருக்கு அப்புறம் பரோட்டா கடை வேண்டாம்! நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே!
ஸ்ரீநிவாஸ்
CLICK AND READ
****
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி. தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்.
“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “ என்ற தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர். ****
assalaamu alaikkum. Payanulla pathivu. Nandri
Thanks for this very useful information - Sp
ada vadai poche
Nalla vizhippunarvu pathivu.
அதிர்ச்சி. மைதாவில் இத்தனை ரசாயனங்களா?எச்சரிக்கை பதிவுக்கு மிக்க நன்றி.
Good one sir.. This is so informative
Good information, which we should know.. but at home, I make paratha using wheat flour.. We should avoid Parotta.. Thanks for sharing sir.
@ muthamiah
தங்கள் வ்ருகைக்கு நன்றி!
@ VANJOOR ,
தொடர்ந்து சுட்டிகளை தருகிறீர்கள்.தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்கள் எப்போதுதான் ஒழியுமோ?
@ ரஹீம் கஸாலி
வ அலைக்கும் ஸலாம்.
கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.
@ பெயரில்லா கூறியது...
ada vadai poche
அட.. நீங்க வேற! நான் பரோட்டவே போயிடுச்சேனு .... சரி சரி ! விடுங்க!
@ துரைடேனியல்
@ ரா.செழியன்.
@ ராமுடு
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரர்களே!
நல்ல படைப்பு.பணி தொடர வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நல்ல படைப்பு.பணி தொடர வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாம் அலைக்கும் சகோ.....
கிட்டதட்ட 20 வருடங்களாக இரவில் புரோட்டா தான் எனக்கு மெயின் உணவு.. இப்ப அதுக்கும் ஆப்பு வச்சிடாங்களே ... இப்ப நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் ஒண்ணுமே புரியவில்லையே.......சரி பிரதர் , உணவு பொருட்களின் விசயத்தில் அரபு நாட்டினர் கறார், ஆகவே அரபு நாட்டில் தயாராகும் மைதாவில் தீங்கு விளைவிக்கும் அந்த பொருட்கள் இருக்குமா ??
கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் .....
கருத்துரையிடுக