Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், டிசம்பர் 14

லஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை!!!!!!!!!

லஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை!!!!!!!!!

ஒரு குட்டிக் கதை ,ஒரு மனிதன் யாரும் எளிதில் செல்ல முடியாத காட்டில்

நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பொழுது அவன் முன்பாக யாரோ 

தொலைத்த ஒரு 100 ரூபாய் பணம் கிடக்கின்றது,அப்பொழுது அவன் என்ன 

செய்வான் ?இது எனது குழந்தைகளிடம் நான் கேட்டகேள்வி ,அவர்கள் 

சொன்னர்கள் எடுத்துக்கொள்வோம் என்று.நான் சொன்னேன் 

உங்களுக்குஉரிமையில்லாத பணத்தை எடுத்துக் கொள்வது 

தப்பில்லையா?அவர்கள் சொன்னார்கள் அந்த நடுக்காட்டினுள் எவருமே 

செல்ல முடியாத இடத்தில் யாருக்குமே பயன் இல்லாத நிலையில் உள்ள 

பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று.நீங்கள் சொல்லுங்கள் 

தவறா? இல்லையா? என்று.நான் சொன்னேன் எனது குழந்தைகளிடம் உனது 

உழைப்பில்லாத எந்தப்பணத்தையும் நீ தொடாதே, அந்தப் பணத்தைத் 

தொலைத்தவன் ஒரு நாள் அதனைத் தேடி வரலாம் அவனது நம்பிக்கையை நீ 

எடுத்து விடாதே ,இப்படித்தான் எங்களது தந்தை எங்களிடம் சொல்லி 

வளர்த்தார் .உங்களது குழந்தைகளிடமும் இந்த விதையை விதைப்பீர்களா? 

நேர்மையாக.

- thanks to baasha -(facebook )

bsnchd23@gmail.com

1 comments:

Jafarullah Ismail சொன்னது…

வாவ். இக்கதை பல தலைப்புகளில் பொருந்துகிறதே!