திருபுவனம் பெரிய பள்ளிவாசல் தெரு சுல்தான் ,மஸ்வூது ,அப்துல் பாசித்,தாரிக் ஆகியோரின் பெற்றோர்கள் பக்கீர் முஹம்மது , அன்சார் தம்பதிகள் இன்று மதியம் ஹஜ் பயணம் புறப்பட்டனர்
நண்பகல் பணிரெண்டு மணிக்கு புறப்பட்டு பெரிய பள்ளிவாசலுக்கும் பிறகு புது முஸ்லிம் தெரு பள்ளிவாசலுக்கும் வந்த புனித பயணிகளுக்கு இரண்டு ஜமாஅத் சார்பில் பிரார்த்தனைகள் செய்து சிறந்த முறையில் வழியனுப்பி வைக்கப்பட்டனர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நாளை அதிகாலை மூன்று மணிக்கு சென்னை விமானம் மூலம் சவூதி செல்கின்றனர்
ஏற்கனவே சென்றுள்ள ஏஜென்ட் ஹமீது சுல்தான்குடும்பத்தினர் மூவரையும் சேர்த்து இவ்வாண்டு மொத்தம் ஐந்து நபர்கள் நமது ஊரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக