Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், நவம்பர் 8

பலஸ்தீன் - நெருப்பு நிமிடங்கள்

பலஸ்தீன் எனும் புனித பூமியை நாம் அனைவரும் மறந்து விட்டோமா? அதை யூத ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை முஸ்லிம்களாகிய நமக்கு முன் நிற்கிறது என்பது நமக்கு நினைவு உள்ளதா? 
 
ஒரு பலஸ்தீன் சகோதரனின், ஒரு பலஸ்தீன் பெண்மணியின், ஒரு பலஸ்தீன் குழந்தையின் ஒரு நாள் பொழுது எப்படிக் கழிகிறது தெரியுமா? நாம் கழிக்கும் ஒரு சாதாரண நாள் போலவா அது கழிகிறது?
இல்லவே இல்லை!
அவர்களின் ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பு நிமிஷங்கள்... போராட்ட கணங்கள்... இந்தப் படங்களைப் பாருங்கள் புரியும்...
 





















































































சகோதரி லறினா அப்துல் ஹக் அனுப்பிய மின் அஞ்சலிலிருந்து
நன்றி -தமிழ் முஸ்லிம் பிரதர்ஸ்  குழுமம்