விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது !
இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,
சூப் – ரூ 5.50
தால் – ரூ 1.50
மீல்ஸ் – ரூ 2.00
சிக்கன் – ரூ 24.50
தோசை – ரூ 4.00
மீன் – ரூ 13.00
இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான்.
அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம்.
அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.
வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா.
by mail From: Faizur Hadi
ஜஸாக்கல்லாஹ் கைர்; http://seasonsnidur.wordpress.com/
0 comments:
கருத்துரையிடுக