இலங்கையில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 2004ல் இப்பகுதி மக்கள் தான் சுனாமியால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய மழை-வெள்ளத்தால்
* 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* சுமார் 3 1/4 லட்சம் பேர் பேரிடர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
* 2680 வீடுகள் இழக்கப்பட்டுள்ளன.
* 40 பேர் இறந்துள்ளனர்.
* 49 பேர்கள் காயமடைந்துள்ளனர்.
* 15 பேர் காணாமல் போயுள்ளனர்.
இச்சோகமான நிகழ்வுக்கு, நிவாரணமளிக்கும் வகையில் All Ceylon Jam-e-athu Ansaris Sunnathil Mohammadiyya என்ற அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் உதவி கோரியுள்ளது. எனவே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழக்கூடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்ளை சேர்ந்த சகோதரர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தங்களின் உதவிகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி
All Ceylon Jam-e-athu Ansaris Sunnathil Mohammadiyya
Kandy Road,
Paragahadeniya,
Ku/Weuda-60080 Sri lanka
Bankers:
Commercial Bank of Ceylon Limited,
Kurunegala Branch (A/C 1160036880)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக