அதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம் அவர்களின் எழுச்சி உரை
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான வாசகர்களே, கடந்த ஜனவரி 14ம் மற்றும் 15ம்தேதிகளில் அதிரையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது என்பது நாம் எல்லோரும் அறிந்தது.
நாம் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிறப்புப் பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சியுரை கானொளி முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம்.
இந்த கானொளியை பார்த்து பயனைடையுங்கள், இதை உங்களுக்கு தெரிந்த அதிரை சகோதரர்கள் மற்ற வெளியூர் சகோதரர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாநாடு முடிந்த பிறகும் இந்த கானொளியை இணையத்தில் நம் அதிரைவலைப்பூக்களுக்காக தன் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி upload செய்து தந்த சகோதரர் மொய்னுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அல்லாஹ் போதுமானவன்.
-- அதிரைநிருபர் குழு
0 comments:
கருத்துரையிடுக