.
இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி.
அன்புடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமுன் அழைக்கும்.
இன்று எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றோமோ அது போல் அனைத்து நாட்களிலும் நாம் சந்தோசமாக இருக்க இறைவன் கட்டளையை தவறாமல் நிறைவேற்றினாலே போதும்.
இந்த சிறப்பான தினத்தில் ஒரு அருமையான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.
அந்த தளத்தை பற்றி பார்ப்போம்.
தளத்தின் பெயர் :- http://tanzil.info/
இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம். இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது.
படத்தை பெரியதாக பார்க்க இங்கே சுட்டவும்.
சுமார் 80 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு.23 காரிகளின் ஓதுதலை கேட்கும் வசதி.ஓடும்போதே அதன் விளக்கத்தை அறிந்துகொள்ளும் வசதி (தமிழும் உள்ளது) மேலும் பல வசதிகள் உள்ள இந்த தளத்தை ஒரு முறை இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் அந்த தளத்தின் அனைத்து சிறப்புகளையும் அறிந்துகொள்ளமுடியும்.
குர்-ஆன் பற்றிய அறிந்து கொள்ள ஆசைபடும் மற்ற மதத்து நண்பர்களுக்கும் மிக பயனளிக்கும் இந்ததளத்தை முடிந்தவரை அனைத்து நண்பர்குளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
4 comments:
அன்பு சகோதரர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
அல்ஹம்துலில்லாஹ்...மிக உபயோகமான தகவல்....அல்லாஹ் உங்கள் உழைப்புக்கு நற்கூலி வழங்குவானாக...ஆமீன்.
வஸ்ஸலாம்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச்சகோதரர் மு.ஜபருல்லாஹ் அவர்களே...
எனது டூல்பாரில் வெகுநாட்களாய் நான் வைத்திருக்கும் ஒரு தளம். மிஷாரி அல் ஹப்பாசி, சஅத் அல் காம்தி போன்றவர்களின் கிறாஅத் கேட்பதற்கு மிகவும் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கும்.
என் பதிவில் ஒருசில சுட்டிகள் கொடுக்கும்போது... 'தனிப்பதிவுபோட்டு இதை பலருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்' என்று பலமுறை நினைப்பேன்... மறந்து விடுவேன்...
இன்று அந்த வேலையை நான் எண்ணி இருந்ததை விட மிகவும் அழகாக செய்துள்ளிர்கள். மாஷாஅல்லாஹ்.
"அல்லாஹ் உங்கள் உழைப்புக்கு ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக...ஆமீன்."-ரிபீட்.
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...
சகோதரர் ஆஷிக் அஹ்மத்.அ, தங்கள் வருகைக்கு நன்றி.
அன்புச்சகோதரர் முஹம்மத் ஆஷிக்
அவர்களே..
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.தங்களது பாராட்டுக்கள் தமிழ்பஜார்.ப்ளாக்ஸ்பாட் சகோதரர் ரஹ்மான் அவர்களையே சாரும். எனது பணி நல்லவைகளை தேடி ஒரு இணையப் பயணம்.எனது பயணம் பலர் பயனடைய மட்டுமே! துஆ செய்யுங்கள், அல்லாஹ் போதுமானவன்.
கருத்துரையிடுக